கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி கீழ் வீதி பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் முறையான இணைப்பு கொடுக்கப்படாததால் பலனற்று கிடைக்கிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் இந்த நீர்தேக்க தொட்டிக்கு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்தூர் நகரின் முக்கிய வீதியான கீழ் வீதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இணைப்பு இணைப்புகளை தர வேண்டும்.
-சந்தோஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.