இயங்காத கெடிகாரம்

Update: 2023-08-23 17:28 GMT
இயங்காத கெடிகாரம்
  • whatsapp icon

சேலம் ஸ்டேட் பேங் காலனியில் இருந்து சொர்ணபுரி செல்லும் மேம்பாலத்தில் மிக பழமையான கெடிகாரம் ஒன்று உள்ளது. அந்த கெடிகாரம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. தற்போது அந்த கெடிகாரம் 10 நாட்களுக்கும் மேலாக இயங்காமல் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பழமையான கெடிகாரத்தை சீரமைத்து இயங்க செய்ய வேண்டும்.

-கஸ்தூரி, ஜாகீர்அம்மாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்