நடைபாதையில் உடைந்துள்ள சிமெண்டு சிலாப்

Update: 2022-07-25 10:02 GMT
திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் இருந்து பெரியார் சிலை செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரியார் சிலை அருகில் இருந்து சின்ன கடைவீதிக்கு செல்லும் குறுக்கு தெரு பிரியும் பகுதியில் அருகில் உள்ள நடைபாதையில் சிமெண்ட் சிலாப் உடைந்துள்ளது. உடைந்த சிமெண்டு சிலாப்பை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.
-

மேலும் செய்திகள்