கூடுதல் பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுமா?

Update: 2023-08-09 17:37 GMT

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் உள்ளன. இந்த பிளாட்பாரங்களுக்கு பயணிகள் சென்று வர ஒரு பேட்டரி கார் மட்டுமே உள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கூடுதல் பேட்டரி கார்களை இயக்க வேண்டும்.

-சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும் செய்திகள்