சரிசெய்ய வேண்டிய பள்ளி மைதானம்

Update: 2023-08-09 17:36 GMT

சேலம் சிவதாபுரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் மேடு பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த மைதானத்தில் பள்ளி மாணவர்கள் விளையாட முடியாமல் கடந்த 2 ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி மைதானத்தை சமபடுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரமேஷ், சிவதாபுரம், சேலம்.

மேலும் செய்திகள்