ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா ?

Update: 2023-07-09 17:11 GMT
  • whatsapp icon

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையிலிருந்து சப்பையாபுரம் வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிலசமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தனபால், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்