மூடியே கிடக்கும் போலீஸ் நிலையம் பூத்

Update: 2023-07-02 16:26 GMT

மூடியே கிடக்கும் போலீஸ் பூத்

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் பூத் பெரும்பாலான நேரங்களில் மூடியே கிடக்கிறது. இதனால் வெளியூர் பயணிகள் ஏதேனும் புகார் தெரிவிக்க முடியாமல் தவிக்கின்றனர். மக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்களா?.

 மணிகண்டன், 9841749269

மேலும் செய்திகள்