பாழடைந்த குளம்

Update: 2023-06-28 16:02 GMT

ஓசூர் காளேகுண்டா பகுதியில் மிகவும் பழமையான குளம் ஒன்று உள்ளது. நீண்ட காலமாகவே ஓசூர் மக்கள் தங்கள் தண்ணீர் தேவைக்காக இந்த குளத்துநீரை பயன்படுத்திவந்தனர். தற்போது இந்த குளம் பாழடைந்து, நீரும் மாசடைந்து உபயோகிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த குளத்தை விரைவில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-சிவா, ஓசூர்.

மேலும் செய்திகள்