ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு தேர்பேட்டையில் உள்ள ஹவுசிங் போர்டு பின்புறமாக செல்லும் சாலை தற்போது தார் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வழியாக வாகனங்களில் வந்து செல்பவர்கள் வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கும் வகையில் பாதுகாப்பு இல்லாத வகையில் சாலையோரத்தில் எந்தவித தடுப்பும் இன்றி உள்ளது. எனவே அந்த சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
- துரைராஜ், ஓசூர்.