கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் காலை 6 மணி முதலே திருட்டுத்தனமாக மதுபானங்களை அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் மதுபிரியர்களால் பெண்கள், பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று முன்கூட்டியே மதுவிற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பவானிசங்கர், ஓசூர்.