தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை அறையை சுற்றி முட்புதர்களும் செடி, கொடிகளும் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. எனவே பராமரிப்பு இல்லாமல் காணப்படும் அந்த பகுதியில் செடி, கொடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவராசு, பாலக்கோடு, தர்மபுரி.