சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-05-17 09:44 GMT


பல்லடத்தில் சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள டீக்கடை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகள் நேராக வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

மயான வசதி