பெயர் பலகை அமைக்க கோரிக்கை

Update: 2023-05-14 17:56 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள தெருக்களில் வார்டு எண்களுடன் தெரு பெயர் இல்லாததால் புதிதாக இந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் முகவரி தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த வார்டில் உள்ள தெருக்களில் பெயர் பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பக்தவத்சலம், தாரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்