கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சமீப காலமாக இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் ஓட்ட பொதுமக்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதனால் நடை பயிற்சி செய்பவர்களுக்கும், மாலையில் விளையாடும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், கிருஷ்ணகிரி.