கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மின்சார கம்பங்களிலும், டிரான்ஸ்பார்மர்களிலும் இரும்பு கம்பிகளைக் கொண்டு பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பேனா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜா, கிருஷ்ணகிரி.