பூட்டியே கிடக்கும் நூலகம்

Update: 2022-07-21 16:26 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே குட்லானஅள்ளி ஊராட்சியில் நூலகம் உள்ளது. இந்த நூலகம் சில நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இது குறித்து ஊர் மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி நூலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-சதீஷ், குட்லான‌அள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்