சேதமடைந்த குட்டை

Update: 2023-04-16 11:51 GMT

தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிராமியம்பாளையம் அவினாசி-புளியம்பட்டி சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராமியம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பாலம் கட்டப்பட்டது. பாலம் வேலை நடைபெற்ற போது மாற்றுப்பாதையை குட்டையையொட்டி அமைத்திருந்தனர். தற்போது பாலம் வேலை முடிந்து விட்டநிலையில் குட்டையை சீரமைக்க வில்லை.எனவே குட்டையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


--------------

மேலும் செய்திகள்