கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்களா?

Update: 2023-04-12 17:20 GMT

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் வருகையை பதிவேற்றம் செய்வதற்கு போதுமான ஊழியர்கள் இல்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் வயதான நோயாளிகள் நீண்ட நேரம் நிற்க வேண்டியதாக நிலை உள்ளது. எனவே மருத்துவமனையில் கூடுதல் ஊழியர்களை நியமித்து புற நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன். கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்