சாக்கடை வசதி தேவை

Update: 2023-03-22 16:35 GMT

சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. கோவில் அருகே கழிவு நீர் தேங்கி நிற்பதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும். 

மேலும் செய்திகள்