Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 July 2023 3:23 PM GMT
Mr.Simson Dura | திண்டுக்கல்
#36566

குறியீடு இல்லாத வேகத்தடைகள்

சாலை

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம், அஞ்சலி ரவுண்டானா பகுதியில் வேகத்தடைகள் அமைந்துள்ளன. இந்த வேகத்தடைகளில் வெள்ளை நிறத்தில் குறியீடுகள் இல்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தை சந்திக்க நேரிடுகிறது. எனவே வேகத்தடைகளில் குறியீடு வரைய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:56 PM GMT
Mr.Simson Dura | திண்டுக்கல்
#32064

சாலையில் தேங்கும் மழைநீர்

தண்ணீர்

திண்டுக்கல்-திருச்சி சாலையில் காந்திஜிநகரில் ரெயில்வே மேம்பாலம் அருகே மழை காலத்தில் குளம் போல் சாலையில் மழைநீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். சாரல் மழைபெய்தால் கூட நிலைமை மோசமாகி விடுகிறது. எனவே சாலையில் மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 4:35 PM GMT
Mr.Simson Dura | கம்பம்
#29557

சாக்கடை வசதி தேவை

மற்றவை

சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. கோவில் அருகே கழிவு நீர் தேங்கி நிற்பதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 5:59 PM GMT
Mr.Simson Dura | திண்டுக்கல்
#18766

சாக்கடை பாலம் சேதம்

சாக்கடை பாலம் சேதம்கழிவுநீர்

திண்டுக்கல் மங்களாபுரத்தில் ஆதிசிவன் கோவில் முன்புள்ள சாக்கடை பாலம் சேதம் அடைந்துவிட்டது. பாலத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது. இதனால் பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இரவில் அந்த வழியாக செல்வோர் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். புதிதாக சாக்கடை பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 5:13 PM GMT
Mr.Simson Dura | திண்டுக்கல்
#16870

சாலையில் பள்ளங்கள்

சாலை

திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றன. வாகன போக்குவரத்து அதிகமுள்ள சாலையாக இருப்பதால், பள்ளங்களால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த பள்ளங்களை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 5:50 PM GMT
Mr.Simson Dura | திண்டுக்கல்
#16670

சாலை நடுவே பள்ளம்

சாலை நடுவே பள்ளம்சாலை

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தெற்கு வாசல் முன்பு சாலை நடுவே பெரிய பள்ளம் உருவாகிவிட்டது. அது மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலை நடுவே இருக்கும் பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 5:00 PM GMT
Mr.Simson Dura | திண்டுக்கல்
#13919

நிரம்பி வழியும் குப்பை

குப்பை

திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலையில் பள்ளி முன்புள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் சேர்ந்து நிரம்பி விட்டது. இதனால் குப்பை தொட்டியில் இருந்து குப்பைகள் வெளியே விழுகின்றன. எனவே குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick