கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தின் முன்புறம் போதுமான ஏ.டி.எம். மையங்கள் இல்லை. பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் பணத்தை பெறுவதற்காக மிகவும் சிரமப்படுகின்றன. எனவே வங்கி அதிகாரிகள் கூடுதல் ஏ.டி.எம். மையங்கள் அமைக்க முன்வரவேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-சந்திரன், கிருஷ்ணகிரி.