தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-07-20 15:34 GMT


கும்பகோணம் வட்டிப் பிள்ளையார் கோவில் தெரு, வடக்கு புறத்தில் குடியிருப்புகளுக்கு பின்புறம் வாய்க்காலில் நீண்ட நாட்களாக சாக்கடை நீர் தேங்கி உள்ளது. இதனால் நோய் தொற்று உருவாகும் சூழ்நிலை உள்ளது. நீண்ட காலமாக தேங்கியுள்ள இந்த கழிவு நீரால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பல்வேறு சுகாதார கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அரசுத் துறையினர் இந்த வாய்க்கால் உள்ள கழிவு நீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் கும்பகோணம்.

மேலும் செய்திகள்