தகவல் பலகையில் போஸ்டர் ஒட்டலாமா?

Update: 2022-07-20 14:46 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே ராமகொண்ட அள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு உள்ள தகவல் பலகை போஸ்டர் ஒட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால் அலுவலக தகவல்களை தெரிவிக்க பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு சம்பந்தப்பட்ட இடங்களில் இதுபோன்று செயல்கள் நடக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், ராமகொண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்