சங்கராபுரம் அருகே வடகீரனூரில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன பின்பும் அதனை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதனை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க காட்சி பொருளாக இருக்கும் மகளிர் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டியது அவசியம்.
சிவா, வடகீரனூர்.