தெருநாய்கள் தொல்லை

Update: 2023-02-12 16:47 GMT

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கண்ணன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்