கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ்நகர் பைபாஸ் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்பு சாலையின் ஒருபுறத்தில் மட்டும் அகற்றப்பட்டது. மறுபுறம் ஆக்கிரமிப்பு அதிகரித்து சாலையில் கடை வைத்துள்ளனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அண்ணாமலை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.