ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-02-01 17:01 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேர்பேட்டைக்கு செல்லும் வழியில் மிகவும் பழமையான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து ஏரிநீர் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பரவி கிடக்கிறது. மேலும் ஏரி நீர் மாசடைந்த வருகிறது. எனவே அந்த ஆகாயத்தாமரை செடிகளை முழுவதுமாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகன், ஓசூர்

மேலும் செய்திகள்