நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். திங்கட்கிழமைகளில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க அதிக அளவில் வருவது உண்டு. இந்த நிலையில் 2-வது மாடி சிலாப் பகுதியில் தேன்கூடு ஒன்று கட்டி உள்ளது. இந்த தேன்கூடு கலைந்து பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களை தேனீக்கள் கொட்டி விட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த தேன்கூட்டை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாணிக்கம், நாமக்கல்.