தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள கோழிமேக்கனூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் மதுபிரியர்கள் இங்கு மது அருந்துவதுடன் அந்த வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளிடம் தகராறு செய்கின்றனர். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கராஜ், பாப்பிரெட்டிப்பட்டி.