தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா வைத்தியநாதன் பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நான்கு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதனால் இந்த பகுதியில் ஆரம்ப சுகதார நிலையம் இல்லாததால் பொதுமக்கள் பெரியதும் சிரமப்படுகின்றனர். அவசர சிகிச்சை பெற முடியாமல் பலர் உயிரிழக்கும் சம்பவம் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
பொதுமக்கள் திருவையாறு