பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-12-14 15:38 GMT


தஞ்சை -நாகை சாலையில் வாண்டையார் திருமண மண்டபம் அருகே மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் பள்ளத்தில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்