ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-12-07 16:35 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சாக்கடை கால்வாய்களை அடைத்து அதன் மேல் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் சாக்கடை நீர் தேங்கி தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகேசன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்