தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த இண்டூர் வாரச்சந்தையில் சுங்கவசூல், ஆடு மற்றும் சாலையோர கடைகள், வாகனங்களுக்கு அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மஞ்சுளா, இண்டூர், தர்மபுரி.