ஆபத்தான கட்டிடம்

Update: 2022-11-30 16:43 GMT

ஓசூர் அருகே பாலிகானப்பள்ளி கிராமத்தில் கடந்த 1999-2000 ஆண்டுகளில் தமிழக அரசால் இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் அப்பகுதி பொதுமக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடுகள் அனைத்தும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் இந்த வீடுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கோபால், ஓசூர்.

மேலும் செய்திகள்