கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கீழ் வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் பொதுமக்களை தூங்க விடாமல் குறைத்துக் கொண்டும், சண்டை போட்டு கொள்கின்றன. மேலும் வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-பரணி, மத்தூர், கிருஷ்ணகிரி.