கூடுதல் தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-07-16 15:42 GMT

தர்மபுரி மாவட்டம் பையர்நத்தம் கிராமத்தில் 24 மணி நேரம் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்கு பல மாதங்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் செல்லும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை எரிய செய்யவும், கூடுதல் தெருவிளக்குகள் வசதி செய்து கொடுக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலா, பையநர்நத்தம், தர்மபுரி.

மேலும் செய்திகள்