தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

Update: 2022-11-06 10:19 GMT

பல்லடம் சுற்று வட்டாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அங்காங்கே கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன. புற்களை மாடுகள் மேயும்போது பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகளின் வயிற்றிலேயே தங்கி விடுகின்றன. இதனால் மாடுகள் உயிரை விடுகின்றன. எனவே பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்