கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகம் உள்ளது.. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை மிரட்டுவதும், கைகளில் உள்ள பொருட்களை பிடுங்கி செல்கின்றன. மேலும் தென்னை மற்றும் செடி கொடிகளை சேதமாக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவார்களா?
-பிரேம்குமார், காந்திநகர், கிருஷ்ணகிரி.