பாலம் அமைக்கப்படுமா?

Update: 2022-10-26 13:11 GMT


அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் கெட்டி சமுத்திரம் ஏரி அமைந்துள்ளது. ஏரி நிரம்பும் காலங்களில் அதிக அளவு உபரி நீர் சாலையில் ெவளியேறுகிறது. இதனால் அங்கு சாலை பழுதாவதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

எனவே அங்குள்ள மக்களின் வசதிக்காக அந்த இடத்தில் மேம்பாலம் கட்டித்தர ஆவன செய்வார்களா?


மேலும் செய்திகள்