குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும்

Update: 2022-10-19 12:40 GMT

வேலூர் கோர்ட் அருகே சவுத் அவென்யூ சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மீது ஆபத்தான முறையில் குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன. சரியான முறையில் குழாய்களை மாற்றி அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சச்சிதானந்தம், வேலூர். 

மேலும் செய்திகள்