பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ராயன் சர்க்கிள் பகுதியில் உள்ள நடைபாதையில் கட்டிட கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்கின்றனர்.
மிகவும் பரபரப்பான இருக்கும் இந்த சாலையில் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் நடைபாதை கட்டிட கழிவுகள் உடனடியாக அகற்றப்படுமா?