Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 April 2023 3:11 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#30791

பெயர்ந்து கிடக்கும் சாலை

மற்றவை

பெங்களூரு கூட்லு கேட் சந்திப்பு பகுதியில் சர்ஜாப்புரா சாலையில் சரக்கு லாரிகள் நிறுத்தும் இடம் உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் லாரிகள் நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் தற்போது சாலை பெயர்ந்து கிடக்கிறது. மேலும், லாரிகள் அந்த பகுதியில் அதிகம் இயக்கப்படுவதால் பள்ளங்கள் மேலும் விரிவடைந்து வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பள்ளங்களை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 3:10 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#30789

கேட்பாரற்று நிற்கும் கார்

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 5-வது பிளாக் பகுதியில் சாலையின் ஓரத்தில் கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கார் பல மாதங்களாக கேட்பாரற்று அங்கேயே நிற்கிறது. தற்போது அந்த கார் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த காரால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த காரை அங்கிருந்து உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 3:10 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#30788

ஆமை வேகத்தில் நடைபாதை பணிகள்

மற்றவை

பெங்களூரு காட்டன்பேட்டை செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. அந்த நிறுத்தம் அருகே உள்ள நடைபாதையில் சீரமைப்பு பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பணி தற்போது வரை முடிவு பெறவில்லை. ஆமை வேகத்தில் நடைபாதை பணிகள் நடப்பதால், பாதசாரிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 3:09 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#30787

சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகள்

சாலை

பெங்களூரு ஹெப்பால் பகுதியில் உள்ள வட்டசாலையில் பகல் நேரங்களில் கனரக லாரிகள் சாலையோரம் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இந்த லாரிகளால் மற்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். பகல் நேரங்களில் அங்கு லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 3:08 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#30785

மரக்கிளைகள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு ரிச்சர்ட் சாலை பகுதியில் ஹால் ரோட்டில் சாலையோர மரக்கிளைகள் வெட்டப்பட்டன. ஆனால் அந்த கிளைகளை சாலையின் ஓரத்தில் அப்படியே மாநகராட்சி ஊழியர்கள் போட்டுவிட்டு சென்றனர். இதனால் அந்த சாலையில் தற்போது வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் கிடக்கும் மரக்கிளைகளால் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த கிளைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 3:12 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#20212

சட்டவிரோத பேனர்கள் அகற்றப்படுமா?

சாலை

பெங்களூரு வசந்த் நகர் பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் உள்பட பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 5 மாதங்கள் ஆகியும் அந்த பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியினர் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 3:11 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#20210

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில் நடைபாதையையொட்டி கடை வைத்திருப்பவர்கள், தங்களின் ெபாருட்களை நடைபாதையில் வைத்துள்ளனர். நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்துள்ளதால், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அந்த நடைபாதையை பாதசாரிகளால் பயன்படுத்த முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 3:11 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#20209

சாலையோர வியாபாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு சிவாஜிநகர் சர்ச் சாலையில் இருபுறங்களிலும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அந்த சாலையை பயன்படுத்த வாகன ஓட்டிகள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் வியாபாரம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 3:11 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#20208

குண்டும், குழியுமான சாலை

சாலை

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. சில சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் அந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அந்த சாலை பள்ளங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 3:11 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#20207

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு சுல்தான் பேட்டை 7-வது கிராஸ் சாலையில் அந்த பகுதியினர் குப்பை கழிவுகள் வீசி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. குப்பை கழிவுகளால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 2:59 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19740

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

பெங்களூரு ஸ்ரீநகர் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் உள்ள சாலையின் ஓரத்தில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, சாலையே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 2:58 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19739

ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகள்

சாலை

பெங்களூரு அஞ்சனபுரா பகுதியில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த சாலை முழுவதும் ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளன. ஆனால் அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அந்த பகுதியினர், சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick