Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Oct 2022 2:58 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19738

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு ராமமூர்த்தி நகர் உன்னிகிருஷ்ணன் சிலை அருகே கழிவு பொருட்கள் மற்றும் கட்டிட கழிவுகள் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த இடம் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள், அந்த கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 2:58 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19737

சாலை பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

சாலை

பெங்களூரு கே.ஆர்.புரம் மார்க்கெட் அருகே உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களால் அந்த பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பள்ளங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 2:58 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19736

மோசமான சாலையால் மக்கள் அவதி

சாலை

பெங்களூரு அஞ்சனபுரா பீடர் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அந்த சாலை பள்ளங்கள் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலை பள்ளங்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2022 3:01 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19566

மரத்தால், வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு லிங்கராஜாபுரம் சத்தியமூர்த்தி சாலையில் சாய்ந்த நிலையில் ஒரு மரம் வளர்ந்து நிற்கிறது. இந்த சாலையில் வாகனங்கள் அதிகம் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆபத்தான நிலையில் நிற்கும் அந்த மரத்தால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2022 3:01 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19565

கழிவுநீரால், சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் ராஜகால்வாய் உள்ளது. இந்த கால்வாய் சுவரில் லேசான உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதுவழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2022 3:01 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19564

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்சாலை

பெங்களூரு மிஷன் சாலையில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால், அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஒட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2022 3:00 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19563

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்குப்பை

பெங்களூரு சம்பிகே நகர் 7-வது கிராஸ் பகுதியில் சாலையின் ஓரத்தில் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் குவிய தொடங்கி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குப்பை கழிவுகள் மலைபோல் குவிக்கப்படுவதற்குள் நடவடிக்கை எடுத்து குப்பைகள் வீசப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2022 3:00 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19562

சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

சாலை

பெங்களூரு சாந்தம்மா லே-அவுட் பகுதியில் சாலையோரம் உள்ள வீடுகள் முன்பு சிமெண்டு தரை போடப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகள் முன்பு போட்டுள்ள இந்த தரையால் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:09 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19464

வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக இருக்கும் இரும்பு கம்பி

வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக இருக்கும் இரும்பு கம்பிமற்றவை

பெங்களூரு கோரமங்களா சோனி சிக்னல் பகுதியில் ராஜகால்வாய் தடுப்பு சுவர் உள்ளது. இந்த தடுப்பு சுவரில் இருந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த தடுப்பு சுவரையொட்டி இருசக்கர வாகனங்கள் செல்பவர்கள் மீது இரும்பு கம்பிகள் குத்திவிடும் அபாயமும் உள்ளது. இதனால் வெளியே தெரியும் இரும்பு கம்பிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:08 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19463

நடைபாதையில் வளர்ந்து உள்ள செடிகள்

நடைபாதையில் வளர்ந்து உள்ள செடிகள்மற்றவை

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 1-வது செக்டாரில் உள்ள நடைபாதையில் செடிகள் வளர்ந்து உள்ளன. அந்த செடிகளில் பூச்சிகள் உள்ளது. இரவில் நடைபாதையில் நடந்து செல்பவர்களை பூச்சிகள் கடித்து வருகின்றன. மேலும் நடைபாதையையொட்டி சேறும், சகதியுமாக உள்ளது. அங்கு நடந்து செல்பவர்கள் கீழே விழும் அபாயமும் உள்ளது. நடைபாதை செடிகளை அகற்றுவதுடன், சேறு, சகதியை சரிசெய்யவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:08 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19462

கட்டிட கழிவுகளால் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை

மற்றவை

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ராயன் சர்க்கிள் பகுதியில் உள்ள நடைபாதையில் கட்டிட கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்கின்றனர். மிகவும் பரபரப்பான இருக்கும் இந்த சாலையில் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் நடைபாதை கட்டிட கழிவுகள் உடனடியாக அகற்றப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:08 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19461

பெயர்ந்து கிடக்கும் நடைபாதை கற்கள்

பெயர்ந்து கிடக்கும் நடைபாதை கற்கள்மற்றவை

பெங்களூரு சிவாஜிநகரில் சர்ச் தெரு உள்ளது. அந்த தெருவில் வணிக வளாகங்கள், பிரபல கடைகள் உள்ளன. பரபரப்பாக காணப்படம் இந்த சர்ச் தெருவில் ரூ.17 கோடி செலவில் நடைபாதை சீரமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த நடைபாதையில் சில இடங்களில் கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இவ்வளவு கோடி செலவு செய்தும் தரமான முறையில் நடைபாதை அமைக்கப்படவில்லை. பெயர்ந்து கிடக்கும் கற்களை அகற்றிவிட்டு புதிய கற்களை பொருத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick