Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Oct 2022 4:07 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19460

சாலையில் வீணாக வழிந்தோடும் ஏரி நீர்

மற்றவை

பெங்களூரு மைலசந்திராவில் சுங்கல்பாளையா ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பி உள்ள நிலையில் தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாக வழிந்தோடுகிறது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறி வரும் நிலையில், ஏரிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுவது நியாயமா?. இதனை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2022 3:08 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19066

நீண்ட நாட்களாக நிற்கும் ஆட்டோ

போக்குவரத்து

பெங்களூரு இந்திராநகர் 7-வது கிராஸ் சாலையில் ஆட்டோ ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ பல நாட்களாக அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஆட்டோவை அங்கிருந்து அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2022 3:08 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19065

பூங்காவில் சேதமைடந்து கிடக்கும் உடற்பயிற்சி உபகரணங்கள்

மற்றவை

பெங்களூரு ரிச்மண்ட் ரோடு பகுதியில் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்கள் உள்ளது. தற்போது அந்த உடற்பயிற்சி உபகரணங்கள் சேதமடைந்து கிடக்கின்றன. இதனால் அங்கு வரும் பொதுமக்கள், உடற்பயிற்சி செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் மாநகராட்சி அதிகாரிகள், பூங்காவில் சேதமடைந்து கிடக்கும் உடற்பயிற்சி உபகரணங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2022 3:08 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19064

சாலையில் நிறுத்தப்படும் கார்கள்

சாலை

பெங்களூரு அல்சூர் பகுதியில் சாலையோரத்தில் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் கார்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், இந்த சாலையில் நிற்கும் கார்களால் விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கார்களை அங்கு நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2022 3:07 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19063

நடைபாதை சீரமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு டொம்லூர் பகுதியில் பயணிகள் வசதிக்காக பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே உள்ள நடைபாதையில் போடப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்கள் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகளால் பயன்படுத்த முடிவது இல்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2022 3:07 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#19062

நடைபாதையில் கிடக்கும் கட்டிட கழிவுகள்

மற்றவை

பெங்களூரு தொட்ட பானசவாடி சாலையின் ஓரத்தில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் சிலர் கட்டிட கழிவுகளை கொட்டி உள்ளனர். இதனால் அங்கு கட்டிட கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக பாதசாரிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Oct 2022 3:11 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#18807

சாலையில் குவிந்து கிடக்கும் கற்கள்

மற்றவை

பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையம் அருகே சாலை ஒன்று செல்கிறது. அந்தப் பகுதியில் சாலை மற்றும் வளர்ச்சிப் பணி நடந்து வருகிறது. இதற்காக இந்த சாலையின் ஓரத்தில் நடைபாதை அருகே கற்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பணிகள் மந்தமாக நடப்பதாக கற்கள் பல நாட்களாக அப்படியே கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதை அருகே உள்ள ஜல்லி கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Oct 2022 3:11 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#18806

நடைபாதையில் நிற்கும் வாகனங்கள்

மற்றவை

பெங்களூரு கிருஷ்ணா ராவ் பார்க் அருகே நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் குறுக்கே கடந்த சில நாட்களாக அந்த பகுதியினர் தங்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Oct 2022 3:11 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#18805

கட்டிட பொருட்கள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 11-வது மெயின், 38-வது கிராஸ் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையின் அருகே உள்ள கடையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதற்காக அந்த நடைபாதையில் கம்பு உள்ளிட்ட கட்டிட பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. கடந்த 3 மாதங்களாக நடைபெறும் இந்த பணிகள் நிறைவடையாமல் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Oct 2022 3:11 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#18804

சாலையோரம் வீசப்படும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 7-வது கிராஸ் பகுதியில் சாலையோரம் மின்இணைப்பு பெட்டி உள்ளது. இந்த பெட்டியின் அருகே மணல் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு தற்போது குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அங்கு குப்பை கழிவுகள் வீசப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Oct 2022 3:10 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#18803

போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

பெங்களூரு ஒயிட்பீல்டு ஏ.இ.சி.எஸ். லே-அவுட் பகுதியில் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 2:59 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#18495

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு பசவனகுடி பகுதியில் சாலையோரம் குப்பை கழிவுகள் வீசப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் தற்போது குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அந்த குப்பை கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அகற்றவும், மீண்டும் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் வீசப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick