பெயர்ந்து கிடக்கும் நடைபாதை கற்கள்

Update: 2022-10-12 16:08 GMT

பெங்களூரு சிவாஜிநகரில் சர்ச் தெரு உள்ளது. அந்த தெருவில் வணிக வளாகங்கள், பிரபல கடைகள் உள்ளன. பரபரப்பாக காணப்படம் இந்த சர்ச் தெருவில் ரூ.17 கோடி செலவில் நடைபாதை சீரமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த நடைபாதையில் சில இடங்களில் கற்கள் பெயர்ந்து கிடக்கிறது.

இவ்வளவு கோடி செலவு செய்தும் தரமான முறையில் நடைபாதை அமைக்கப்படவில்லை. பெயர்ந்து கிடக்கும் கற்களை அகற்றிவிட்டு புதிய கற்களை பொருத்த வேண்டும்.

மேலும் செய்திகள்