கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலை அக்ரகாரம் முல்லை நகர் பகுதியில் பன்றிகள் அதிகளவில் உள்ளன. பன்றிகள் சாக்கடை கழிவுகளை கிளரி விடுவதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொல்லையாக இருப்பதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
-முகேஷ், கிருஷ்ணகிரி.