கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சவுட்டஹள்ளி ஊராட்சியில் ராமர்பட்டினத்தில், வருவாய்துறைக்கு சொந்தமான காடுகளை அழித்து சுமார் 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமமூர்த்தி, ராமர்பட்டிணத்தில், கிருஷ்ணகிரி.