மரங்களுக்கு இடையூறாக இரும்பு தடுப்புகள்

Update: 2022-07-15 14:05 GMT
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் பஸ் மோதியதில் சேதம் அடைந்தது. அந்த இரும்பு தடுப்புகள் பழைய நாட்டாமை கழக கட்டிடம் முன்பு போடப்பட்டுள்ளன. இது அங்கு நடப்பட்டுள்ள மரங்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே சேதம் அடைந்த இரும்பு தடுப்புகளை அகற்ற நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்