கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேர்பேட்டை செல்லும் வழியில் பழமையான ஏரியில் நீண்ட நாட்களாக ஆகாய தாமரை செடிகள் படர்ந்து ஏரி முழுவதும் நிரம்பியுள்ளது. இதனால் தண்ணீர் மாசுபடும் அபாயம் உள்ளது. எனவே ஏரியில் இருந்து ஆகாயத்தாமரை செடிகளை முழுவதுமாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருணாச்சலம், ஓசூர்.