பாழடைந்த சுகாதார வளாகம்

Update: 2022-07-14 16:21 GMT

தா்மபுாி மாவட்டம் ஏரியூர் அருகே ராமகொண்ட அள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமலேயே பாழடைந்த மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் அருகிலேயே குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதன் காரணமாக இந்த கட்டிடம் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரீசன், ராமகொண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்